ஆரஞ்சுப்பழம் நீரில் மிதக்குமா ? மூழ்குமா ?

ஆரஞ்சுப்பழம் நீரில் மிதக்குமா ? மூழ்குமா ?


ஆரஞ்சுப்பழம் நீரில் மிதக்குமா ? மூழ்குமா ?

தெரியவில்லையா ?

எடுங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை, போடுங்கள் ஒரு ஆரஞ்சை அதனுள், மிதக்கிறதா ? மூழ்கிறதா ?

கண்டிப்பாக மிதக்கிறது என்பது தெரிகிறது !

ஆனால் நீங்கள் ஆரஞ்சை நீரில் மூழ்க வைக்க முடியும் என்று உங்கள் நண்பர்களிடம் சவால் விடலாம் ?!

எப்படி !? ரெம்ப சிம்பிள் !

ஆரஞ்சின் தோலை உரித்து விட்டு தண்ணீரில் போடுங்கள் ! ஆரஞ்சு மூழ்குவதை பார்க்கலாம் !



ஏன்?

ஆரஞ்சின்  தோலுக்கும், பழத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில் காற்று நிரம்பி இருப்பதால், தோலோடு இருக்கும் பழம் மிதக்கிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...