சிறிய வகை ராக்கெட்: இஸ்ரோ திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூன்றே நாட்களில் தயாரிக்கக் கூடிய, சிறிய வகை ராக்கெட்டுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

2018-ம் ஆண்டு இறுதி அல்லது 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த வகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 500 முதல் 700 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது இந்த ராக்கெட். அத்துடன் சூரியனின் ஒத்திசைவான கோளப்பாதை மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தூரம் வரை செயற்கைகோளை கொண்டு செல்லும் திறன் படைத்தவையாக இருக்கும். 

இந்த வகை ராக்கெட்டை தயாரிக்க ரூ.150 கோடி செலவாகும். 300 டன் எடைக்கொண்ட சாதாரண வகை ராக்கெட்டுடன் ஒப்பிடும் போது சிறிய ராக்கெட் 100 டன் எடை கொண்டதாக இருக்கும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...