கூகுளின் புதிய வரவு... ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கர்

புதிய கேட்ஜெட்களை அறிமுகம் செய்வதில் புகழ்பெற்ற கூகுள் நிறுவனம், ஹோம் மினி மற்றும் கூகுள் ஹோம் மேக்ஸ் என்ற  புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. 

இந்த மாதம் விற்பனைக்கு வரவிருக்கும் ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கருக்கு இப்போதே முன்பதிவு தொடங்கியுள்ளது, பல்வேறு சிறப்பு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளது. கூகுள் ஹோம் மினி சுமார் ரூ. 3,200 விலைக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் கூகுள் ஹோம் மேக்ஸ்யின் விலை சுமார் ரூ 26,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 à®®à¯‡à®²à¯à®®à¯ அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த ஸ்பீக்கர் மாடல் முதலில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதில் மிகவும் மேம்பட்ட பாஸ் செயல்திறன் மற்றும் ஸ்மார்ட் சவுண்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கூகிள் ஹோம் மினி மற்றும் ஹோம் மேக்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிரி என்ற ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களுக்கு போட்டியாக சந்தையில் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...