அசத்தலான அம்சங்களுடன் ஜியோனி எம்7, எம்7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஜியோனி நிறுவனம் எம்7, எம்7 பவர் என்கிற இரண்டு ரக ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஜியோனி எம்7 சிறப்பம்சங்கள்:

* 5000 mAh திறன் கொண்ட பேட்டரி (முழுவதுமாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் இரண்டு நாட்கள் சார்ஜ் நிற்கும்)

* 6.01 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே

* 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்பில்ட் மெமரி

* ஆன்ட்ராய்டு 7.1.1. நௌகாட் இயங்குதளம்

* 16 மெகாபிக்சல் பின்பக்க கேமரா. எல்ஈடி ஃப்ளாஷ் வசதி. பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி

* 8 மெகா பிக்சல் முன்பக்க கேமரா

* விலை சுமார் ரூ.27,500

ஜியோனி எம்7 பவர் சிறப்பம்சங்கள்:

* 6 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே

* 4 ஜிபி ரேம் மற்றும் 63 ஜிபி இன்பில்ட் மெமரி

* ஆன்ட்ராய்டு 7.1.1. நௌகாட் இயங்குதளம்

* 13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் எல்ஈடி ஃப்ளாஷ் வசதி

* 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வசதி

* 5000 மில்லி ஆம்பியர் பேட்டரி (விரையில் சார்ஜ் ஏறக்கூடிய வசதி உள்ளது)

* விலை சுமார் ரூ.20,000

சீனாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டியையொட்டி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்களையும் விற்பனைக்கு கொண்டுவர ஜியோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...