ரிலையன்ஸ் ஜியோ-வின் அதிரடி சலுகை: விவரம் உள்ளே!

ரிலையன்ஸ் ஜியோஃபி இப்போது ரூ.1000 தள்ளுபடி விலையில்!

ரிலையன்ஸ் ஜியோ, பண்டிகை கால சலுகையாக தனது சந்தாதாரர்களுக்கு புதிய சலுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.1999-க்கு விற்பனை செய்யப்பட்ட ஜியோஃபி ரூ.999 -க்கு விற்பனைக்கு வருகிறது.

இந்த சலுகை குறித்து ஜியோ தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது:-

பயனர் கவனத்திற்கு:-

 à®‡à®šà¯à®šà®²à¯à®•ை ஒரு குறிப்பிட்ட கால சலுகை

 à®šà¯†à®ªà¯à®Ÿà®®à¯à®ªà®°à¯ 20 முதல் செப்டம்பர் 30 வரை மட்டுமே பனர்களுக்கு வழங்கப்படும்

 à®œà®¿à®¯à¯‹à®ƒà®ªà®¿ M2S மாடலுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்

 à®‡à®¨à¯à®¤ சலுகையின்கீழ், ஜியோஃபி M2S, ரூ 999 விலையில் கிடைக்கும்

 à®‡à®¨à¯à®¤ சலுகையானது வேறு எந்த சலுகையுடன் இனைத்து  à®ªà¯†à®° இயலாது

ஜியோபை(JioFi) என்றால் என்ன?

ஜியோபை சாதனம், ஒரே சமயத்தினில் பல பயனர்கள் மற்றும் மொபைல் சாதனங்களை, ஜியோவின் அதிவேக 4G இணைய சேவையினில் இனைய வழிவகுக்கின்றது.

ஜியோபை சாதனம் மூலம் குறைந்தபட்சம் 10 சாதனங்கள் + 1 யூ.எஸ்.பி இணைப்பினை ஒரே சமயத்தினில் இணைக்க முடியும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...