ஜிப்ரானிக்ஸின் புதிய டி.ஜே. ஒலிப்பெருக்கி வெளியானது!

மின்னணு நிறுவனங்களின் ஜாம்பவானான ஜிப்ரானிக்ஸ் இன்று(செவ்வாய்) தனது புதிய வகை டி.ஜே. ஒலிப்பெருக்கி "மான்ஸ்டர் புரோ X15L" -னை வெளியிட்டுள்ளது.

ரூ 32,499 -க்கு வெளியாகியுள்ள இந்த "மான்ஸ்டர் புரோ X15L" ஆனது 200W RMS திறன், 38cm முழு வீச்சு இயக்கிகள் மற்றும் 2.5cm ஹார்ன்ஸ் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

டி.ஜே. ஸ்பீக்கர்களை மிக குறைந்த விலையினில் வாங்க இயலாது என்று பரவலாக பேசப்படும் கருத்தினை உடைப்பதற்காகவே இந்த முயற்சியினை செய்துள்ளோம் என ஜிப்ரானிக்ஸ் நிர்வாக இயக்குனர் பிரதீப் தோஷி தெரிவித்துள்ளார்.

முன்னணி சில்லறை விர்பனையாளர்களிடம் இந்த டி.ஜே. ஒலிப்பெருக்கி இனி கிடைக்கும் எனவும் தெரிவித்தள்ளார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...