ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் இன்று வெளியீடு

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன், வாட்ச், டி.வி. உள்ளிட்ட தயாரிப்புகள் இன்று வெளியாகிறது.

உலகின் மாபெரும் புகழ் பெற்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதைபோல் இந்த ஆண்டிற்கான புதிய தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் இன்று வெளியிட இருக்கிறது.

இன்று ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் 8 ( iPhone 8), ஐ-போன் 8 பிளஸ் ( iPhone 8 Plus) மற்றும் ஐ-போன் எக்ஸ் (iPhone X) என்ற புதிய ரக ஸ்மார்ட் போனை வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய டி.வி, எல்.டி.இ. வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...