ஜியோமின் Mi MIX 2 வெளியீடு

சீன நிறுவனமான ஜியோமியின் Mi MIX 2 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஜியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வாடிக்யைாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது, இந்த நிறுவனத்தின் Mi MIX 2 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பம்சங்களாவன, 5.99 இன்ச் டிஸ்ப்ளே, 6ஜிபி ரேம், 64/ 128/ 256 ஜிபி ஸ்டோரேஜ்,  835 குவால்காம் ஸ்நாப்டிராகன் பிராசஸர், 5.0 புளுடூத், டூயல் சிம், MIUI 9 ஆண்டிராய்டு நௌகட், USB-C, 3400mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை 64 ஜிபி கொண்ட ஃபோனின் விலை 32,300, 128 ஜிபி கொண்ட ஃபோனின் விலை 35,300 மற்றும் 256 ஜிபி கொண்ட ஃபோனின் விலை 39,200 ரூபாய் ஆகும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...