விற்பனைக்கு வருகிறது ரெட்மி 4ஏ

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4ஏ ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. 

சீன நிறுவனமான சியோமியின் ரெட்மி ஃபோன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4ஏ ஸ்மார்ட்ஃபோன் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி கொண்ட 2 ரகங்களில் அமேசான், ஃபிளிப்கார்ட், எம்.ஐ.காம், உள்ளிட்ட இணையதளங்களில் விற்பனைக்கு வருகிறது. கூடுதலாக ரிலையன்ஸ் நிறுவனத்தில் 30 ஜிபி 4ஜி டேட்டா, 300 ரூபாய் பேடிஎம் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள்  à®µà®´à®™à¯à®•ப்படுகிறது.  2ஜிபி ரேம் கொண்ட ஃபோனின் விலை ரூபாய் 5,999 மற்றும் 3 ஜிபி ரேம் கொண்ட ஃபோனின் விலை ரூபாய் 6,999 ஆகும். 




இதன் சிறப்பம்சங்கள்:

5 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே, டூயல் சிம் ஸ்லாட், MIUI 8 உடன் கூடிய 6.0 ஆண்ட்ராய்டு மார்ஷ்மால்லோ. 1.4GHz குவாட் - கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC, 13 மெகா பிக்சல் கேமரா, எல்.இ.டி.பிளாஷ், 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா, 3120mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...