10 ஆண்டுகளை நிறைவு செய்த ட்விட்டர் ஹேஷ்டேக்

உலக அளவில் பிரபலமான ட்விட்டர் ஹேஷ்டேக் தனது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

சமூக வலைதளங்களில் உலக அளவில் பிரபலமான ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் முதல்  à®šà®¿à®©à®¿à®®à®¾ நடிகர், நடிகைகள், மாணவர்கள்,  à®¤à¯Šà®´à®¿à®²à®¤à®¿à®ªà®°à¯à®•ள் என அனைத்து தரப்பினரும்  à®šà¯†à®¯à®²à¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ வருகின்றனர். ஆரம்பத்தில் 5 எழுத்தில்  à®®à®Ÿà¯à®Ÿà¯à®®à¯‡ செய்தியை பகிர முடியும் என்று இருந்த  à®Ÿà¯à®µà®¿à®Ÿà¯à®Ÿà®°à®¿à®²à¯ தற்போது 140 எழுத்துகளில் செய்தியை  à®ªà®•ிரலாம்.

நாள் ஒன்றுக்கு சுமார் 125 மில்லியன் டிவிட்டர் ஹேஷ்டேக்குகள்  à®ªà®°à®¿à®®à®¾à®±à®¿à®•்கொள்ளப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு முதல்  à®‰à®²à®•ெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய நிகழ்வுகளை  à®ªà®•ிர ட்விட்டர் ஹேஷ்டேக் அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வலைதளவாசிகள் கருத்துக்களையும் செய்திகளையும் பரிமாறி வந்தனர். ஆனால், ட்விட்டரின் வருகைக்கு பின், அது அதிகமாக டிரெண்டாகி வருகிறது. ஒரு செய்தியை ட்வீட் செய்ய ஹாஷ்  (#) எனப்படும் அடையாளத்தை  à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®¿ செய்தி பகிரப்பட்டது.

இது மிக எளிமையான முறையில் இருந்ததால் இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.  à®‡à®¨à¯à®¤ ட்விட்டர் தற்போது தனது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ட்விட்டர் தனது பிறந்தநாளை #Hashtag10 என்ற ஹேஷ் டேக்குடன் கொண்டாடியது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...