பட்ஜெட் விலையில் ரெட்மி 5A ஸ்மார்ட்ஃபோன்

லாவா மொபைல் நிறுவனம், லாவா A77 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

4G VoLTE ஆதரவுடன் கூடிய ரூ.6099 விலையில் இந்த ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1ஜிபி ரேம் வசதியுடன் 4.5 அங்குல WVGA ஸ்க்ரீனுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்திய ஸ்மார்ட்ஃபோன் மார்க்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் பட்ஜெட் நிறுவனங்கள், தொடர்ந்து ஸ்மார்ட்ஃபோன்களை 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் லாவா மொபைல் நிறுவனமும் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன், 2000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் 4G, VoLTE, 3G, Wi-Fi, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்வற்றின் ஆதரவை பெற்றுள்ளது. கோல்டு நிறத்தில் மட்டுமே கிடைக்கும் லாவா A77, இன்று சந்தையின் புதுவரவான ரெட்மி4-உடன் கடும் போட்டியை சந்திக்கிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...