கூகுள் டூடுலில் ‌இந்திய நாடாளுமன்றம்

நாட்டின் 71-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்படுவதையொட்டி, கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகைகள், விழாக்கள் ஆகியவற்றை ‌கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு கவுரவம் அளித்து வருகிறது. இதற்கு இணையதள வாசிகளிடமும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் இந்திய நாடாளுமன்ற வடிவில் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...