மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்ஃபோன் வெளியீடு

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்ஃபினிட்டி ஸ்மார்ட்ஃபோனை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியிடுகிறது.

வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெற உள்ள அறிமுக விழாவில் புதிய இன்ஃபினிட்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய இன்ஃபினிட்டி ஸ்மார்ட்ஃபோனில், 5.7 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளே, 18:9 ரேசியோ வளைந்த முனைகள், ஃபேஸ் அன்லாக் ஃபீச்சர்,  à®•ுவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், நல்ல திறன் கொண்ட டூயல் கேமரா, உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை 14,990 ருபாய் ஆகும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...