வாங்க மொட்ட கடிதாசி போடலாம்... ’சரஹா’

இன்று இளைசுகளின் கைகளில் வலம் வரும் புதிய மெசென்ஜர் செயலி ‘சரஹா’. அது என்ன சரஹா..? யாரு வேண்டுமாணாலும் யாருக்கு வேண்டுமானாலும் மெஜெஜ் செய்ய முடியும் அதுதான் சரஹா. 

எகிப்து, சவுதி போன்ற அரேபிய நாடுகளிலும், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் உலாவந்த  à®šà®°à®¹à®¾. இப்போது இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. ஃபேஸ்புக், ஸ்னாப்சாட் மற்றும் ட்விட்டர் வழியாகவே 'சரஹா' ஆப்பை டவூன்லோடு செய்யலாம்.  à®‡à®¤à®©à¯ மூலம் யார் வேண்டுமானாலும், யாருக்கும் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியும். நீங்கள் சாட்டிங் செய்ய விரும்பும் நபருக்கு நீங்கள் யாரென்று தெரியாமலே மெஜெஜ் செய்யலாம். செய்திகளைப் பெறும் பயனர்களின் இன்பாக்ஸில் மற்றவர்கள் அனுப்பிய செய்திகள் வரும் ஆனால் யாரு அனுப்பியது என்று தெரியாது. யாரு பேசுவது என்ற ஆவலை தூண்டுவதுடன் யார் வேண்டுமானலும் யாருக்கு வேண்டுமானலும் அவர்களது கருத்துகளையோ அல்லது விமர்சங்களையோ இந்த ஆப் மூலம் பதிவு செய்யலாம். 

ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களில் 'சரஹா' ஆப்பை பயன்படுத்த முடியும். மேலும் டெஸ்க்-டாப் வெர்ஷனும் இருக்கிறது. https://www.sarahah.com இந்த தளத்திற்கு சென்று மின்னஞ்சல், பாஸ்வேர்டு, யூசர் நேம் போன்ற விவரங்களைக் கொடுத்து பதிவு செய்தால் 'சரஹா' - வை பயன்படுத்தலாம். தற்போது ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் மட்டுமே 'சரஹா' செயல்படுகிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...