அணு துகள் அறிவியல்: பிரபஞ்ச கட்டமைப்பு பற்றி நமக்கு தெரிந்த (மற்றும் தெரியாத) 10 விடயங்கள்

அணுவை விட மிகவும் சிறிய துகள்கள் முதல் மிக பெரிய கேலக்ஸி வரை பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய நம்முடைய புரிதல்கள் சமீபத்திய தசாப்தங்களில் மிக விரைவாக மேம்பட்டுள்ளன.

நம்முடைய பிரபஞ்சத்தை உருவாக்குகின்ற அணுவை விட சிறிய துகள்கள் பற்றி நாம் அறிந்திருப்பதை பிபிசியின் "த இன்ஃபினிட் மங்கி கேவ்" நிகழ்ச்சி ஆய்வு செய்து வருகையில். நம்முடைய பேரண்டத்தின் அடிப்படை ஆதாரம் பற்றிய சில வினோதமான உண்மைகள் மற்றும் தீர்க்கப்படாத இரகசியங்களை பற்றி நாம் பார்க்கலாம்.

01.அணு என்பதற்கான ஆங்கில "atom" (ஆட்டம்) என்ற சொல் "பகுக்க முடியாத" என்று பொருள் தரக்கூடிய கிரேக்க சொல்லில் இருந்து வருகிறது. ஆனால், உண்மையில் அணுக்கள், அவற்றை விட மிகவும் சிறிய துகள்களால் உருவாக்கப்பட்டவையாகும்.

பிரபஞ்சத்திலுள்ள பொருண்மையை (மேட்டர்) உருவாக்கும் அணுவை விட மிகவும் சிறிய 61 துகள்களை கண்டறிவதற்காக அணுக்களையும், அவற்றை பாதிக்கின்ற சக்திகளையும் விஞ்ஞானிகள் எடுத்துகொள்ளவில்லை.



இந்த துகள்கள் இன்னும் அதிகம் இருக்கலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் கண்டறிய சில ஆண்டுகள் ஆகலாம். மேலும் படிக்க...

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...