தவணை முறையில் நோக்கியா

நோக்கியா 3 ஸ்மார்ட்ஃபோன்கள் தவணை முறையில் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்தது. இதன் விலை ரூ.9,499 ஆகும். தற்போது இந்த ஃபோன் 0% வட்டியில் தவணை முறையில் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நோக்கியா 3-ன் சிறப்பம்சங்கள்: 

5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

2 ஜிபி ரேம்

16 ஜிபி இன்டெர்னல் மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

8 எம்பி செல்ஃபி கேமரா

4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்

2650 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை நோக்கியா 3 ஸ்மார்ட்ஃபோன், மேட் பிளாக், சில்வர் வொயிட், டெம்பர்ட் புளு, மற்றும் காப்பர் வொயிட் உள்ளிட்ட நிறங்களில் வெளிவந்துள்ளன.  

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...