ஜியோமி நிறுவனத்தின் புதிய மாடல் - விரைவில் அறிமுகம்

சீன நிறுவனமான ஜியோமி நிறுவனத்தின்  à®œà®¿à®¯à¯‹à®®à®¿Mi மேக்ஸ்2 என்ற புதிய மாடல் ஃபோன் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீன நிறுவனமான ஜியோமி பல்வேறு மாடல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில், டெல்லியில்  à®œà®¿à®¯à¯‹à®®à®¿Mi மேக்ஸ்2 என்ற புதிய மாடல் ஃபோன் ஜுலை 18ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  à®‡à®¨à¯à®¤ ஃபோன் 5300 mAh பேட்டரி திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 16,100 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்கிரீன் 6.44-inch. முழுக்க முழுக்க அனைத்தும் -HD தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ராம் கொண்ட இந்த மொபைல் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவகையில் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின் பக்க கேமரா  12 மெகா பிக்சலும், முன்பக்க கேமிரா 5 மெகா பிக்சல் கொண்டதாகவும், 1 மணி நேரத்தில் 68 சதவீதம் வரை சார்ஜ் ஏறும் வசதியுடன் இந்த மொபைல் உருவாக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...