உடனடியாக துணிகள் உலரும் - இந்திய விஞ்ஞானியின் அல்ட்ராசோனிக் ட்ரையர்

அமெரிக்காவில் வாழும் இந்திய விஞ்ஞானி விரால் படேல் வெப்பம் இல்லாமல், துவைத்தவுடன் துணிகளை ஐந்து மடங்கு வேகமாக உலர வைக்கக் கூடிய அல்ட்ராசோனிக் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் டென்னிசிலுள்ள ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் ஆய்வுப்பணியில் இருக்கும் விரால் படேல், தனது குழுவுடன் இணைந்து துணிகளை மிக வேகமாக உலர வைத்து அதனை அயர்ன் செய்யவும் கூடிய 'அல்ட்ராசோனிக் டிரையர்' ஒன்றை வடிவமைத்துள்ளார். நாம் தற்போது சாதரணமாக துணியை சலவைச் செய்து, காய வைத்துப் பின்னர் அயர்ன் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட, ஐந்து மடங்கு வேகமாக இந்த ட்ரையர் நேரத்தை மிச்சப்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Read More

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...