விரைவில் வாட்ஸ் ஆப் மூலமும் பணம் அனுப்பலாம்

ஆன்லைன் பணப் பறிமாற்றத்துறையில் வாட்ஸ் ஆப்பும் விரைவில் களமிறங்க உள்ளது. அதனுடன் ஃபேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்களும் இறங்கத் தயாராகி வருகின்றன.

ஏற்கனவே பணப் பறிமாற்றத்துறையில் ஏர்டெல் மணி, ஓலா மணி போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்போது வாட்ஸ் ஆப் நிறுவனம், ஆன்லைன் பணப்பரிமாற்றதிற்கான அனுமதியும் இதற்காக வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான அனுமதியையும் தேசிய பணப்பறிமாற்ற கழகத்திடமிருந்து (National Payments Corporation of India - NPCI) பெற்றுள்ளது. Read More

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...