தொலைவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் வசதி: புதிய ஃபோன் அறிமுகம்


வெகு தொலைவில் உள்ள காட்சிகளையும் துல்லியமாகப் படம் பிடிக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் புதிய செல்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. 

சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் என்ற புதிய செல்போனை அறிமுகம் செய்துள்ளது. 13எம்பி கேமரா திறன் கொண்ட இந்த செல்போன் வெகு தொலைவில் உள்ள காட்சிகளைத் துல்லியமாக படம் பிடிக்குமாறு வடிவமக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.16,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பக்க மற்றும் பின் பக்க கேமரா வசதிகள் கொண்டதாகவும், இரண்டுமே 13எம்பி மெகா பிக்சல் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப், மொபைல் பேமன்ட் உள்ளிட்ட அனைத்துவித ஆப்கள் செல்போனில் ஏற்கனவே  à®ªà®¤à®¿à®µà®¿à®±à®•்கம் செய்யப்பட்டுள்ளது. 5.7 இன்ச், 1080 ஸ்கிரீன் சைஸ் கொண்டாதாகவும் உள்ளது. மேலும் 4 ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மற்றும் இதனை 256 ஜிபி வரை விரிவு படுத்திக்கொள்ளலாம். மேலும் 4G LTE , 3300எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டதாகவும் உள்ளது. மற்ற சாம்சங் செல்போன்களை விட இந்த புதிய மாடலில் கேமரா வசதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...