ஜியோ LYF 4ஜி ஃபீச்சர்ஃபோன்: இப்போது பட்ஜெட் விலையில்!

ரிலையன்ஸ் ஜியோ 4G VoltE சேவையை பயன்படுத்தும் வகையில், LYF ஜியோ 4G ஃபீச்சர்ஃபோன் ரூ.2369 விலையில் விற்பனைக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் LYF பிராண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் VoltE 4G சேவைக்கு ஏற்ற ஃபீச்சர்ஃபோனின் விலை 2369 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த லைஃப் மொபைல் சிறப்பம்சங்களாக 2.4 அங்குல திரையுடன், 512 எம்பி ரேம் பெற்று 4 GB உள்ளடங்கிய மெமரி வசதியுடன், கூடுதலாக சேமிப்பை அதிகரிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி அட்டையும் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிய வருகிறது.

எதிர்வரும் சில வாரங்களில் அதிகார்வப்பூர்வமாக 4ஜி ஃபீச்சர் மொபைலை, ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடும் என்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...