2018-ல் விண்ணில் பாயும் சந்திராயன் 2: கிரண்குமார் பேட்டி

2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

மேலும் பேசும்போது, தனியாருடன் இணைந்து செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில், இஸ்ரோ ஈடுபட்டுள்ளதாக கூறினார். விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுக்காக இஸ்ரோ காத்திருப்பதாகவும் கிரண் குமார் தெரிவித்தார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...