மனநிலையைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு

அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு இளைஞர்களின் தூக்கம், மனநிலை ஆகியவற்றில்  à®•டுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கையடக்க உலகமான ஸ்மார்ட்போனில் இளைஞர்கள் செலவிடும் நேரம் தொடர்ந்து அதிகரித்துக்  à®•ொண்டே செல்வது குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக  à®µà®¾à®·à®¿à®™à¯à®Ÿà®©à®¿à®²à¯ உள்ள குழந்தைகள் மனவளர்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.  à®•ுழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு என்ற தலைப்பில் அவர்கள்  à®†à®¯à¯à®µà¯ நடத்தினர். ஸ்மார்ட்போன் பயன்பாடு மூளையின் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிப்பதாக  à®‡à®¨à¯à®¤ ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய சூழலில் பெரும்பாலான குழந்தைகளின் விளையாட்டு  à®ªà¯Šà®°à¯à®³à®¾à®• ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. குழந்தைப் பருவத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு,  à®…வர்களின் தொடக்ககால மூளை வளர்ச்சியை தேக்கமடையச் செய்து விடும் என்றும்  à®Žà®šà¯à®šà®°à®¿à®•்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேபோல, தூக்கம், மனநிலை, மன ஆரோக்கியம் ஆகியவற்றிலும்  à®¸à¯à®®à®¾à®°à¯à®Ÿà¯à®ªà¯‹à®©à¯ பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.  à®¸à¯à®®à®¾à®°à¯à®Ÿà¯à®ªà¯‹à®©à¯ பயன்பாடு குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அடிமைப்படுத்தி, சமூகத்திலிருந்து  à®…வர்களை தனிமைப்படுத்தும் முக்கியமானரணியாக அமைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள்  à®¤à¯†à®°à®¿à®µà®¿à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®©à®°à¯.   

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...