வந்தாச்சு சாம்சங்கின் கேலக்சி எக்ஸ்கவர் 4!

ஸ்மார்ட்ஃபோன்களில் புதுப்புது மாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சாம்சங் நிறுவனம், ’கேலக்சி எக்ஸ்கவர் 4’ என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதன் முறையாக அயர்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஃபோன், 4.99 இன்ச் தொடுதிரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் மெமரி திறனுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2800 மி.ஆம்பியர் பேட்டரி தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. குவாட்கோர் புராசஸர் இயங்குதளத்தில் இயங்கக்கூடிய இந்த மாடல் மொபைலின் பின்புற கேமரா 13 மெகா பிக்சலையும் முன்புற கேமரா 5 மெகா பிக்சலையும் கொண்டது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...