கூகுள் மேப்பில் ஒரு கூல் விளையாட்டு!

வழித்தோழனாக விளங்கும் கூகுள் மேப்பில் புதிதாக கேம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கூகுள் நிறுவனத்தின் முக்கிய படைப்பான, மேப் சேவையை உலகில் பலர் பயன்படுத்துகின்றனர். அண்மையில் கூகுள் மேப்பில் ஜி.பி.எஸ் மூலம், குரல் வழிகாட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கூகுள் மேப்பில் கேம்கள் விளையாடும் வசதி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் மூலம் இப்போது c கேம் விளையாட முடியும். கூகுள் மேப்பில் உள்ள மஞ்சள் நிற குறியீட்டை தொட்டால், இந்த கூல் கேமின் திரை திறக்கும்.

இன்று ஸ்மார்ட் போன்களில் பல வித்தியாசமான விளையாட்டுகள் வந்த போதிலும் நோக்கியாவின் 1100 மாடல் மொபைல்களில் பிரபலமான ஸ்னேக் விளையாட்டுக்கு அடிமையாகாதவர்கள் யாருமில்லை என்றே கூறலாம். Ms. Pac-Man விளையாட்டும் கிட்டத்தட்ட ஸ்னேக் கேம் போலவே இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கேமில் விளையாடும் போது 5 லைஃப் கொடுக்கப்படுகிறது. கூகுள் மேப், வழிக் காட்டுவதுடன் சுவாரஸ்யமான பொழுதுபோக்காகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...