சாலை பாதுகாப்பை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்ரீ அன்னை கரங்கள் அமைப்பினர்

வாகன ஓட்டிகளின் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் ஸ்ரீ அன்னை கரங்கள் அமைப்பினர் அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதில், ஸ்ரீ அன்னை கரங்கள் அமைப்பினர் சுமார் 20 பேர் பங்கேற்று வாகனத்தின் முகப்பு விளக்கில் அதிகப்படியான ஒளியினை கட்டுப்படுத்தும் வகையில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர். மேலும், கோவை முதல் மேட்டுப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இருக்கை பெல்ட், தலைகவசம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



Newsletter

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...