கோவையில் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது


கருப்பு மற்றும் கள்ளபணத்தை ஒழிக்கும் விதமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நாடு முழுக்க மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் வாயிலாக மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.



இதை தொடர்ந்து, கோவையில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இதற்காக 4க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோடிக்கணக்கான பணம் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லபட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...