கோவையில் மீட்கப்பட்ட அறிய வகை வெள்ளை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு

கோவையில் அடிப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அறிய வகை வெள்ளை ஆந்தை மற்றும் வீட்டில் பிடிபட்ட 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பாம்பு மீட்டு குழுவை சேர்ந்த சன்சய் என்பவர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

கோவை மாவட்டம், புளியகுளம் பெரியார்நகர் பகுதியில் அறிய வகை வெள்ளை ஆந்தை ஒன்று காக்கைகளால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் சாலையில் விழுந்துகிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாம்பு மீட்புக் குழுவைச் சேர்ந்த சன்சய் என்பவர் அதை மீட்டார். 

இதைத்தொடர்ந்து, புளியகுளம் அருகே உள்ள சுங்கம் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டதாக பாம்பு மீட்புக் குழுவின் சன்சய்-க்கு தகவல் வந்தது. அப்பகுதிக்குச் சென்ற அவர் அங்கொரு வீட்டில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரைபாம்பையும் மீட்டு மதுக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...