கோவையில் முதல்முறையாக ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை புதிய கருவி அறிமுகம்



கோவையில் முதல் முறையாக ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் கோவை கிளையில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையில் புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதியர்களுக்கு டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை மிகவும் உதவி வருகிறது. இந்த டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையில் வெற்றி சதவிகிதத்தை அதிகப்படுத்த கோவை ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் "Embryoscope - Time lapse" என்ற கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த கருவியானது கருக்களின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து அதில் நல்லக்கருவை தேர்ந்தெடுத்து பெண்ணின் கர்பப்பையில் உட்செலுத்தி அதிக வெற்றியை காண உதவுகிறது.

வயதான தம்பதியர்களுக்கும், ஐவிஎஃப் டெஸ்ட் டியூப் சிகிச்சையில் தோல்வி பெற்ற தம்பதியர்களுக்கும் இந்த புதிய சாதனம் பயனுள்ளதாக இருக்கும்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை, அதிமுக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

குழந்தையில்லா தம்பதியர்களுக்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் இந்த கருவியை அறிமுகப்படுத்துவதில் ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனையின் சேவையில் ஒரு மைல்கள் ஆகும்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...