மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, மேற்குமண்டல ஐ.ஜி அலுவலகத்தில் 8 மாவட்ட எஸ்.பி.க்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில் மேற்குமண்டல ஐ.ஜி. பாரி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் அலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து கோவை கமிஷனர் அலுவலகத்தில் நக்சல் தடுப்பு பிரிவு தனிப்படை டி.ஐ.ஜி.  ஈஸ்வரமூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டத்தை சேர்ந்த நக்சல் தடுப்புபடை வீரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...