உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு -ஆட்சித்தலைவர் மேற்பார்வை

கோயம்புத்தூர் சித்தாபுதூர் அரசு மேனிலைப்பள்ளியில் (22.10.2016) இன்று ஆசிரியர் தேர்வு வாரிய மூலம் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

 



இது குறித்து அவர் பேசுகையில்:-

ஆசிரியர் தேர்வு வாரிய மூலம் அரசு பொறியியல் உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்விற்காக 6,622 பேர் விண்ணபத்துள்ளார்கள். இதில் இன்று 4,173 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு பணிக்காக 80 முதல்நிலை கண்காணிப்பு அலுவலர்கள் 375 கண்காணிப்பு அலுவலர்கள் 80 நிலைய அலுவலர்கள் 32 பறக்கும்படை அலுவலர்கள் 126 உதவி பணியாளர்கள் என மொத்தம் 693 அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு உள்ளார்கள். இத்தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு எழுதுவோர்க்கு தேவையான குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் போன்ற அத்தியாசிய தேவைகள் வழங்கப்பட்டதுடன் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளனர். எனவே தேர்வு எழுதுவோர் எவ்வித அச்சமும்மின்றி தேர்வு எழுதி பயன்பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...