ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள்

கோவை சாய்பாபா காலனி ரோட்டரி கிளப்பின் சார்பில் அப்பகுதியில் செயல்படும் இன்பான்ட் ஜீசஸ்  கான்வென்ட் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அப்பள்ளியை சேர்ந்த 70 மாணவ மாணவிகள் உட்பட 13 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பங்கேற்ற மாணவர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு நடனம், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படு நிகழ்ச்சியின் முடிவில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள் சார்பில் உணவளிக்கப்பட்டது.







Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...