கோவை பசுமை திட்டத்தில் மாணவர்களுக்கு இயற்கை பாடம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கோவை புரூக்பீல்ட்ஸ் வளாகத்தில் கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தை கோயம்புத்தூர் ரோட்டரி கிளப், மை சிட்டி கிளீன் சிட்டி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தினர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், கோவை பசுமை லீக் என்ற திட்ட நடவடிக்கையின் நோக்கம் வெளியீட்டார். கோவை நகரில் பசுமைப்பரப்பை அதிகரிக்க  அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்  கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தை  பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றார்.
 






தற்போது, கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தின் முதல் முயற்சியில் கோவையில் உள்ள ஐந்து பள்ளிகளில் இத்திட்டத்தின் முதல் முயற்சி செயல்படுத்தப்படும். இதில் சின்மயா வித்யாலயா பள்ளி, கோயம்புத்தூர் பப்ளிக் பள்ளி, ஆர் கே ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர் ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் பங்கேற்க உள்ளன. 





இத்திட்டத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இன்று கோயம்புத்தூர் ஆர்எஸ் புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர் கே ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் "நீலகிரி உயிர்க்கோள ரிசர்வ்"  என்ற இயற்கை சம்பந்தப்பட்ட ஆவணப்படம் மாணவர்கள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...