ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்விக் குழுமங்களில் பயணம் மேற்கொண்ட ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ

டிஎன்பிஎல் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ கோவைக்கு வந்திருந்தார். டிஎன்பில் தொடக்க விழாவினை நிறைவு செய்த பிரட் லீ பின், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண மெட்ரிக்லேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பயணம் மேற்கொண்டார்.

அங்கு, எஸ்.என்.ஆர் சன்ஸ் சர்ட்டிடபிள் நிறுவனத்தின் கூட்டு நிர்வாக அறங்காவலர் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான லட்சுமிநாராயணசாமி பிரட்லீ-யை வரவேற்றார். தலைமை நிர்வாக அதிகாரி வி. ராம்குமார், கல்லூரி, பள்ளிகள் மற்றும் மருத்துவமனையின் டீன் ஆகியோர் பிரட் லீ-யை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆன்காலஜிக்கு சென்ற பிரட் லீ, அங்கு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் 15 குழந்தைகள் சந்தித்து fலந்துரையாடினார். நிறைவாக, அந்த குழந்தைகள் கையொப்பமிட்ட பந்தை அன்பின் அடையாளமாக பிரட் லீ பெற்றுக்கொண்டார்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...