கோவையில் சமூக ஆர்வலர் பிரபாகரன் கைது

கோவை மாவட்டத்தில் சமூக ஆர்வலராக செயல்பட்டு வரும் பிரபாகரன் இன்று பான்பராக், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடையை மீறி விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக அந்த பொருள்களை கடையினில் வாங்கிக் கொண்டு மனு கொடுக்க வந்திருந்தார்.

அப்போது, அந்த போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும், தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை வைத்திருந்ததாகவும் கூறி அங்கிருந்த காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பின் அவரை விடுதலை செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...