கோவை- ஜபல்பூருக்கு சிறப்புக் கட்டணம், சிறப்பு ரயில் அறிமுகம்

கோவை- ஜபல்பூர் வரையிலான ரயில் எண் 02197 தற்போது சிறப்புக் கட்டணத்தில் சிறப்பு ரயிலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் ஜூலை மாதம் 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும், ஆகஸ்ட் 7, 14, 21, 28 மற்றும் செப்டம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில், திங்கட்கிழமைகளில் கோவையில் இருந்து புறப்பட்டு புதனன்று 12.45 மணியளவில் ஜபல்பூரை சென்றடையும்.

ரயில் நிறுத்தங்கள்:- பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரை, தலசேரி, கன்னூர், பயனூர், கன்னாங்காடு, கசரகோடு, மங்களூர் ஜங்சன், முல்கி, உடுபி, மூகாம்பிகா சாலை பைந்தூர், கும்தா, கார்வார், மடகோன், திவிம், கூடல், ரத்தினகிரி, சிப்லம், கேத், ரோஹா, பன்வல், இகட்புரி, மன்மாட், புஷவல், கந்வா, ஹர்தா, இட்ரசி, பிப்பாரியா, கதர்வாரா மற்றும் நர்சிங்பூர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...