ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் திருச்சியில் "மரங்களுக்கு மறுவாழ்வு" துவக்கம்

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை தன்னார்வ அமைப்பினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்களை வேருடன் இடமாற்றம் செய்து மறுவாழ்வு அளித்து வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணியின் போது இவர்கள் மேற்கொள்ளும் இந்தச் சேவை அனைத்துத் தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



ஓசை அமைப்பின் இந்த மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சேவை தற்போது நாடு முழுவதும் சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் திருச்சியில் மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இதற்காக, திருச்சி சென்ற ஓசை சையது தலைமையிலான குழுவினரை திருச்சி மாநகர மக்கள், பத்திரிகையாளர்கள், அங்குள்ள தன்னார்வ அமைப்புகள் அனைவரும் வரவேற்று பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...