கோவை கணபதி பகுதியில் வீசிய பலத்த காற்றில் சிக்னல் கம்பங்கள் பறந்தன

கோவை கணபதி பகுதியில் திங்களன்று (இன்று) இரவு சுமார் 8.30 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதனால் சாலையில் இருந்த மணல் மற்றும் குப்பைகள் காற்றில் பறந்ததால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 இந்நிலையில் கணபதி, சூர்யா மருத்துவமனை எதிரே சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பம் பலத்த காற்றின் காரணமாக அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆட்டோவில் மீது விழுந்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஜெசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு ஆட்டோவில் மீது விழுந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.

இந்த விபத்தின் காரணமாக கணபதி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...