சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் பாஜகவில் இணைவு

சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி திமுக கிளை செயலாளர்கள் தனபால், தினேஷ்குமார், சசிகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கௌதமன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.


கோவை: சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி திமுக கிளை செயலாளர்கள் தனபால், தினேஷ்குமார், சசிகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கௌதமன் ஆகியோர் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர்.





மேலும், கோவை மாவட்ட பத்திர எழுத்தாளர்கள் சங்க தலைவர் சதீஷ்குமார் இன்று பாஜகவில் இணைத்து கொண்டார். பத்திர பதிவு சேவையில் 30 ஆண்டு காலம் சேவையாற்றிய சதீஷ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் அனைவருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தன்னுடைய சேவையை இலவசமாக வழங்கி வருகிறார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...