31 பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன் போட்டிகள் வரும் மார்ச் 22 முதல் துவக்கம்

தமிழ்நாடு கூடைப்பந்து, அரைஸ் பவுண்டேசன், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் 31 பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன்சிப் போட்டிகள் வரும் மார்ச் 22ம் தேதி முதல் துவங்கி 26ம் தேதி வரை பிஎஸ்ஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.



அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டிகளில் முதல் 8 இடங்களைப் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், மாநில சேம்பியன்ஸ்சிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் இந்த பெடரேசன் போட்டிகளில் கலந்துகொள்ளும்.

மேலும், இப்போட்டியில் "இன்டர் ரயில்வே"-யில் வெற்றிபெற்ற அணியும் "இன்டர் சர்வீஸ்" போட்டிகளில் வெற்றிபெற்ற அணியும் கலந்துகொள்ளும் என இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...