'இந்தியாவின் மிகப்பெரிய தங்க ஜுவல்லரி' என்னும் விருது பெற்ற எம்ரால்ட் ஜுவல்லரி இன்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் எம்ரால்ட் ஜுவல்லரி இன்டஸ்ட்ரீஸ்-க்கு தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தங்கநகை தயாரிப்பு ஜுவல்லரி என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசன், எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.



எம்ரால்ட் ஜுவல்லரியானது இந்தியா முழுவதும் 4 ஆயிரம் பணியாளர்களைக்கொண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்டவற்றில் ஆபரணங்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசனிடமிருந்து எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...