நீலகிரியில் நியாயவிலைக் கடை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக-வினர் கைது


நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்கப்படாததைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரேசன் கடை முற்றுகையிடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் உட்பட 6 தாலுகாவில் உள்ள 404 நியாயவிலைக் கடையில் இதுவரை 89 நியாயவிலைக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொது விநியோக பொருட்கள் அதிமுக-வினரால் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும், வழங்கப்பட வேண்டிய பொருட்களை எவ்வித பாரபட்சமுமின்றி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து அனுமதியின்றி உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 1441 திமுக-வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...