ஏழை மாணவர்களுக்கான எஜூ-தர்மா செயலி வெளியீடு

ஏழை மாணவர்கள் மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய விளையாட்டு வீரர்களுக்கு உதவும் விதமாக எஜூ-தர்மா செயலி இன்று கோவை ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் வெளியிடப்பட்டது.



படிப்பு செலவு மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் திறமை மிகுந்த மாணவர்களுக்கு பணபற்றாக் குறையை தீர்க்கும் விதமாக இந்த செயலி கட்டமைக்கப்பட்டுள்ளது.  எஜூ-தர்மா செயலியின் மூலம் பணம் தேவைப்படும் நபர் தங்கள் விவரங்களை தெரிவிப்பர். பின்னர், நன்கொடையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கின் மூலமாக அவர்களுக்கு நிதி உதவி அளிப்பர்.

இந்த செயலியை  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ். தலைவர் கேசவசாமி,  சைபர் லேப்ஸ்-ன் நிறுவனர் தாம்சன் மார்ட்டின் ஆகியோர் வெளியிட்டனர். 



இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....