வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் ஈச்சர் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி


வால்பாறையில் இருந்து பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வாகனம் ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. 

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப் பாதையில் 24 மற்றும் 25-வது கொண்டை ஊசி வளைவில் வால்பாறையிலிருந்து அதிகம் பாரம் ஏற்றி வந்த அந்த ஈச்சர் லாரி எதிர்பாராத விதமாக வளைவில் உருண்டு விபத்திற்குள்ளானது.வால்பாறையிலிருந்து அதிகம் பாரம் ஏற்றி வந்த அந்த ஈச்சர் லாரி எதிர்பாராத விதமாக வலைவில் உருண்டு விபத்திற்குள்ளானது.



இதில், பழைய இரும்பு வியாபாரி சுப்பிரமணியன் (55) சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும், ஓட்டுநர் மற்றும் கிளீனர் படுகாயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக வால்பாறை முதல் ஆழியாறு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...