அறம் அறக்கட்டளையும் ராபர்ட் பாஸ் இணைந்து பள்ளிக் குழந்தைகளுடன் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்


சர்வதேச மகளர் தினத்தை கொண்டாடும் வகையில் அறம் அறக்கட்டளை ராபர்ட் பாஸ் நிறுவனத்துடன் இணைந்து ரங்கனாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் 8 மாணவிகளை கோவையில் உள்ள ராபர்ட் பாஸ் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே அவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு சாதகமான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கம்போஸ்ட் உருவாக்குவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.



இதில் பள்ளி மாணவர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்தும், அதை தேர்ந்தெடுப்பது குறித்தும் அலோசனைகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அறம் அறக்கட்டளையின் கார்த்திக் மற்றும் ஆனந்த் அழகர் ஆனந்த் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...