டோனி & கை-யின் புதிய அழகு நிலையக் கிளை ஈரோட்டில் திறப்பு


டோனி & கை எஸ்சென்சுவல்ஸ் என்பது ஒரு சர்வதேச அழகு நிலையமாகும். தற்போது தமிழகத்தில் டோனி & கை-யின் 110-வது அழகு நிலையக்கிளை ஈரோட்டில் இன்று துவங்கப்பட்டது. 



டோனி & கை ஈரோடு புதிய கிளையினை திரைப்பட நடிகை ஸ்ருஸ்டி தாங்கே, இன்று துவக்கி வைத்தார். இம்மையத்தின் மூலம் மக்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு அதன் மூலம் தங்களை சிறப்பாக உணரமுடியும்.

இத்துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக டோனி & கை நிறுவனத்துடைய இந்திய நாட்டின் மாஸ்டர் பிரான்சிஸ் சேம் பால், பால்சன்ஸ் குழுமத்தின் சிஇஓ ப்ளஸ்சிங் ஏ மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



இந்த அழகு நிலையமானது ஈரோட்டில் உள்ள ரிலையன்ஸ் மாளின் எதிரே மிகச் சிறப்பாக 1800 சதுரடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் பல்வேறு விதமான முடி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட சேவைகளும் இருபாலினருக்கும் வழங்கப்படவுள்ளது. முடி திருத்துதல், இரசாயனங்கள் கொண்டு அழகுபடுத்துதல், மேணிக்யூர், கெராட்டின், மேக்கப், ஹேர்ஸ்பா மற்றும முடியை நேராக்குதல் ஆகிய சேவையினை இளம் தலைமுறையினர் விரும்பி பெருகின்றனர் என ஈரோடு டோனி & கை-யின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...