முதியோர்கள் மட்டுமே இன்று வங்கியில் பணம் மாற்றலாம்

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை சீர் செய்வதற்காக இன்றைய தினம் (நவ., 19) முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய வங்கிகள் சங்க தலைவர் ராஜிவ் ரிஷி கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் இன்று (சனிக்கிழமை) முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும். பிற பணப்பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி செயல்பாடுகள் வழக்கம்போல் நடைபெறும். வங்கிகளின் நிலுவை பணிகளை சீர் செய்வதற்காக நாளை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண மாற்றம் செய்வதற்கு மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு 40 சதவீதம் கூட்டம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...