தலைநகர் டெல்லியில் நில நடுக்கம்:ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் அரியானா மாநிலம் பவால் நகரின் பகுதியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டது. பூமிக்கடியில் 10.கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி என்.சி.ஆர். மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிகொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தாகவும், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். டெல்லியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நில அதிர்வின் தாக்கம் டெல்லியின் சுற்றுப்புறப்பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம்  à®®à®±à¯à®±à¯à®®à¯ மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...