சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு..!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. மானிய சிலிண்டர் விலைகடந்த ஜூன் மாதத்திலிருந்து 6வது முறையாக அதிகரித்துள்ளது. 

14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு  à®šà®¿à®²à®¿à®£à¯à®Ÿà®°à¯ ஆண்டுக்கு 12 என்ற எண்ணிக்கையில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்கு மேல் சிலிண்டர் வாங்குபவர்கள் சந்தை விலையில் அதனைப் பெற வேண்டும்.  

இந்நிலையில் மானிய விலை மற்றும் மானியமற்ற சமையல் எரிவாயு விலை ஆகிய இரண்டையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி  à®®à®¾à®©à®¿à®¯ விலையிலான 14.2 கிலோ எடையுள்ள  à®šà®®à¯ˆà®¯à®²à¯ எரிவாயு  à®šà®¿à®²à®¿à®£à¯à®Ÿà®°à¯ 2 ரூபாய் 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னையில் இதன் விலை 416 ரூபாய் 9 காசிலிருந்து 418 ரூபாய் 14 காசுகளாக அதிகரித்துள்ளது.

மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 37 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளன. சென்னையில் இதன் விலை 501 ரூபாயில் இருந்து 538.50 காசுகளாக உயர்ந்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...