காஷ்மீரில் இந்திய படை மீது பாக்., தாக்குதல்; எல்லையில் பாக்., படையின் அத்துமீறல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் இந்திய துருப்புகள் மீதான பாக்., படையின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்திய இந்திய படையின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் இந்திய படையினர் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கிறது. எல்லை ஒட்டிய நசேரா, மெந்தர், சம்பா, அர்னியாவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய படையினர் மீது, பாகிஸ்தான் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எல்லையோர பொதுமக்கள் 3 பேர் காயமுற்றுள்ளனர். இந்திய தரப்பினரும் பதிலடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

ஊடுருவல் முயற்சி:

இது போல் ரஜோரி, பந்திபூரா அஜாரில் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதில் இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டி ஊடுருவலை முறியடித்தனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...